Type to search

அவருக்கு பதிலா நீங்க வெளியே போறீங்களா- ஐஸ்வர்யாவை போட்டு தாக்கிய கமல்!

BIGG BOSS Cinema Gossip GOSSIP Gossip Head Line

அவருக்கு பதிலா நீங்க வெளியே போறீங்களா- ஐஸ்வர்யாவை போட்டு தாக்கிய கமல்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் ஐஸ்வர்யா வெளியேற்றப்படலாம் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அவர் காப்பாற்றப்பட்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. Bigg boss 2 Kamal angry talk related Aishwarya matter

அத்துடன் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று சென்ராயன் வெளியேறுவதாக கமல் தெரிவித்தார். உடனே சென்ராயனை தவிர பார்வையாளர்களோ, போட்டியாளர்களோ கைதட்டி வரவேற்கவில்லை.

உடனே ஐஸ்வர்யா எழுந்து சென்ராயனுக்கு ஆதரவாக பேசும் போது “அவருக்கு பதிலா நீங்க வெளியே போறீங்களா” என கேட்டு ஐஸ்வர்யாவிற்கு நோஸ்கட் கொடுத்தார் கமல்.

அதன் பிறகு அடுத்தவாரம் ஐஸ்வர்யாவை நேரடியாக நாமினேஷனுக்கு அனுப்ப அவர் முடிவெடுத்துள்ளதாக கமல் அறிவித்துள்ளார். இது சாத்தியமாவது பிக்பாஸின் கையிலுள்ளது. அப்பிடி நாமினேட் ஆகினாலும் பிக்பாஸ் தான் காப்பாற்றிடுவாரே….!

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
ஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
பிக்பாஸ் மூடிலிருந்து வெளிவராத சித்தப்பா என்ன செய்தார் என்று பாருங்க…!
என் புருஷன் தான் பிக்பாஸ் வெற்றியாளர்…!
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: