Type to search

“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்

GOSSIP Gossip Head Line Gossip Top Story

“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தனக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் காதல் மலர்ந்த தருணத்தை தனியார் செய்தித் தளம் ஒன்றுக்கு அவரது காதலர் நிக் ஜோன்ஸ் பகிர்ந்துகொண்டார்.(Nick Jonas and Priyanka Chopra Open Talk love story )

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் அவரை விட 10 வயது குறைந்த அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகர் நிக் ஜோன்ஸூம் காதலித்துவந்தனர். பின்னர் கடந்த மாதம் இருவருக்கும் அமெரிக்காவில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் முதன் முறையாக தனக்கும் பிரியங்கா சோப்ராவுக்கும் காதல் மலர்ந்த தருணங்களை நிக் ஜோன்ஸ் மீடியாவுக்கு பகிர்ந்து கொண்டார்.

இதுகுறித்து தனியார் செய்தித் தளத்துக்கு பேட்டியளித்த அவர், நானும் பிரியங்கா சோப்ராவும் நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமானோம். இருவரும் செல்போன் எண்களை பறிமாறிக் கொண்டோம்.

பின்னர் 6 மாதமாக நாங்கள் சந்தித்துக் கொள்ளவில்லை. பின்னர், இருவரும் மெசேஜ் செய்துகொண்டோம்.

பின்னர் கடந்த வருடம் மே மாதம் ஒருவிழாவில் சந்தித்தோம். மிக அருமையாக அந்த பொழுது கழிந்தது. பின்னர் பல்வேறு தருணங்களில் ஒன்றாக பொழுதை கழித்தோம்.

அதனையடுத்து நாங்கள் காதலிப்பதாக எங்களை சுற்றிலும் வதந்திகள் பரவ ஆரம்பித்தது.

எங்கள் உறவு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. நாங்கள் காதலிப்பதும் வெளியே தெரிந்தது, என்றார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
ஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
சோபியாவை தாக்கிய பிக்பாஸ் பிரபலத்தை வறுத்தெடுத்தெடுத்த நெட்டிசன்கள்…!
பிக்பாஸ் மூடிலிருந்து வெளிவராத சித்தப்பா என்ன செய்தார் என்று பாருங்க…!
என் புருஷன் தான் பிக்பாஸ் வெற்றியாளர்…!
எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword:Nick Jonas and Priyanka Chopra Open Talk love story

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like