Type to search

பல வருடங்களிற்கு முன் கணவனை பிரிந்த பிரபல நடிகைக்கு 5 வயதில் குழந்தை… (புகைப்படம் உள்ளே)!

Cinema Gossip GOSSIP Gossip Head Line ViP Gossip

பல வருடங்களிற்கு முன் கணவனை பிரிந்த பிரபல நடிகைக்கு 5 வயதில் குழந்தை… (புகைப்படம் உள்ளே)!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

முன்னணி நடிகை ரேவதி டெஸ்ட் டியூப் மூலம் 5 வருடங்களுக்கு முன்னால் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. Actress Revathi’s 5 year old test tube baby

புதிய முகம் படத்தில் நடித்த போது அப்படத்தில் ஹீரோவாக நடித்த ஒளிப்பதிவாளர் சுரேஷ் சந்திர மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சில வருடங்களின் பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விவாகரத்து பெற்று தனிமையில் வசித்து வந்தார். இதனால் டெஸ்ட் டியூப் மூலம் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளமை தற்போது தெரிய வந்துள்ளது.

Actress Revathi's 5 year old test tube baby

தத்தெடுத்து வளர்ப்பதாக எழுந்த வதந்தியினை அடுத்தே, இதுபற்றி பிரபல பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். அதில் டெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பமடைந்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்ததாகவும், அந்த குழந்தையின் பெயர் மஹி எனவும், தற்போது அவருக்கு 5 வயது எனவும், இதுவரை யாரிடமும் இதுபற்றி பேசியதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸிற்குள் நுழைந்த பிக்பாஸ் பிரபலம் என்ன சொன்னார் என்று நீங்களே பாருங்க…!
மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க!
கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
ஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: