Type to search

ஐஸ்வர்யாவிடமிருந்து பிக்பாஸ் அதை எதிர்பார்க்கிறார்- பிக்பாஸ் பிரபலத்தின் சர்ச்சை கருத்து!

BIGG BOSS Cinema Gossip GOSSIP Gossip Head Line

ஐஸ்வர்யாவிடமிருந்து பிக்பாஸ் அதை எதிர்பார்க்கிறார்- பிக்பாஸ் பிரபலத்தின் சர்ச்சை கருத்து!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்த போல ஐஸ்வர்யா எலிமினேட் செய்யப்படாமல், சென்ராயன் வெளியேற்றப்பட்டார். விஜய் டிவி ‘டிஆர்பிக்கா தான் ஐஸ்வர்யாவை வெளியேற்றவில்லை என, பிக்பாஸ் சீசன்-1 போட்டியாளர் காஜல் தெரிவித்துள்ளார். Bigg boss 1 Kaajal pasupathi shocking informaion

இதற்காக கமல் சாரை சொல்லி குற்றமில்லை. ஏனென்றால் அவர் என்ன செய்ய வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதை நிகழ்ச்சியின் இயக்குநர் தான் தீர்மானிப்பார். அவர் சொல்வதை தான் கமல் செய்கிறார். பிக் பாஸ் இயக்குநர் நிகழ்ச்சியின் டிஆர்பிக்காக ஐஸ்வர்யாவை காப்பாற்றுகிறார் என்றார்.

காஜலை நெட்டிசன்கள் கலாய்த்தாலும், அவரது கருத்தை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

கமலின் வேண்டுகோளை மதிக்காத ஐஸ்வர்யாவால் பிக் பாஸ் வீட்டிற்குள் வெடித்த கலவரம்!
மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க!
கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
ஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: