Type to search

இதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story ViP Gossip

இதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் பிரபல பத்திரிகை போட்டோஷூட்டில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.  Actress shraddha srinath latest photo shoot still

கன்னடத்தில் யு-டர்ன் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத். அதன் பிறகு தமிழில் இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிஷி போன்ற படங்களில் நடித்தார். தற்போது நடிகர் அருள்நிதி நடிக்கும் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Actress shraddha srinath latest photo shoot still

இந்நிலையில் சமீபத்தில் பிரபல பத்திரிகை போட்டோஷூட்டில் கலந்து கொண்டார் அதில் டார்ன் ஜீன்ஸ் பேண்ட் அணிந்துகொண்டு கவர்ச்சியான மேலாடையும் அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அந்த படத்தை பகிர்ந்து கொண்டு இதற்குமேல் ட்ரெஸ்ஸை கிழிக்க முடியலையா என்று சரமாரியாக கிண்டலடித்து வருகிறார்கள்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

அன்பு வேஷம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரையை கிழித்த வையாபுரி- கலக்கத்தில் மும்தாஜ்!
பிக்பாஸிற்குள் நுழைந்த பிக்பாஸ் பிரபலம் என்ன சொன்னார் என்று நீங்களே பாருங்க…!
மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க!
கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
ஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: