Type to search

நடிகை ஜான்வி கபூர் படு கவர்ச்சியாக டிசேர்ட் மட்டும் அணிந்து கொண்டு வெளியே சென்ற புகைப்படம் இதோ- கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

நடிகை ஜான்வி கபூர் படு கவர்ச்சியாக டிசேர்ட் மட்டும் அணிந்து கொண்டு வெளியே சென்ற புகைப்படம் இதோ- கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று நடிகை ஜான்வி கபூரை ரசிகர்கள் கலாய்த்துவருகின்றனர். Actress Jhanvi Kapoor glamour dress

நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி, நிகழ்ச்சி ஒன்றில் பிங்க் நிற கவுன் அணிந்து கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்த கையோடு அவர் டி-சர்ட், ஷார்ட்ஸ் அணிந்தார். அந்த டி-சர்ட் நீளமாக இருந்ததால் அவர் அணிந்திருந்த ஷார்ட்ஸ் அவ்வளவாக தெரியவில்லை. அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

Actress Jhanvi Kapoor glamour dress

அந்த புகைப்படத்தை திடீர் என்று பார்த்தால் அவர் வெறும் டி-சர்ட் அணிந்திருப்பது போன்று தான் தெரிகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் என்னம்மா ஜான்வி, பேண்ட் போட மறந்துவிட்டீர்களே. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று மரணகலாய் கலாய்த்துள்ளனர்.

அத்துடன் பெண்கள் டி-சர்ட் மட்டும் போட்டுக் கொண்டு வெளியே செல்லலாம் என்று ஜான்விக்கு ஆதரவு குரல்களும் எழுந்துள்ளது. ஜான்வி அவரின் நடிப்பை விட உடைக்காக தான் அதிகம் பேசப்படுகிறார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸின் வெற்றியாளர் இவர் என பதிவிட்ட ஓவியா… கலக்கத்தில் ஓவியாவின் ரசிகர்கள்!
அன்பு வேஷம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரையை கிழித்த வையாபுரி- கலக்கத்தில் மும்தாஜ்!
பிக்பாஸிற்குள் நுழைந்த பிக்பாஸ் பிரபலம் என்ன சொன்னார் என்று நீங்களே பாருங்க…!
மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க!
கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
ஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…!
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: