Type to search

மாமியார் தொல்லையால் 8 பக்க கடிதம், வாட்சப் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த பெண்…அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

மாமியார் தொல்லையால் 8 பக்க கடிதம், வாட்சப் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த பெண்…அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஆவடி அருகே கணவன் மற்றும் அவரது குடும்பத்தார் கொடுமை செய்வதாக 8 பக்க கடிதம் எழுதி விட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பு அவர் பெற்றோருக்கும் உருக்கமான வீடியோ எடுத்து வைத்துள்ளார். Woman suicid forr husband family torture

சென்னை திருமுல்லைவாயில் செந்தில் நகரை சேர்ந்தவர் தேவநாத், அம்பத்தூரை சேர்ந்த ஆனந்தி என்ற 39 வயது பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணமாகியுள்ளது.

இருவரும் தேவநாத்தின் தந்தை சம்மந்தம், தாய் சிவகாமி ஆகியோருடன் செந்தில் நகர் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனிடையே கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தேவநாத் ஆனந்தியிடம் வெறுப்பாக நடந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தி வீட்டின் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆனந்தி தற்கொலை செய்து கொள்ளும் முன் 8 பக்க கடிதம் மற்றும் செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். சம்பவத்தின் போது வாட்ஸ்ஆப்பில் தன் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் கடிதம் மற்றும் விடியோவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Woman suicid forr husband family torture

இந்நிலையில் ஆனந்தி எழுதிய 8 பக்க கடிதத்தில் கூறியிருப்பதாவது, அக்கா மாமா நீங்க என் அம்மா அப்பாவுக்கு சமமானவர்கள். அக்கா மாமா நான் இந்த தற்கொலை முடிவு எடுக்க காரணமாக இருந்த என் மாமியார், மாமனார், என் புருஷன் இவங்க மூன்று பேரையும் சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தி தகுந்த தண்டனை வாங்கி தாங்க. அப்ப தான் எந்த மருமகளுக்கும் இப்படி ஒரு சம்பவம் நடக்காது. அப்புறம் பீரோ லாக்கர்ல ஒரு லெட்டர் இருக்கு அதை சாட்சியா எடுத்துக்கங்க, ரெண்டு வீடியோவும் இருக்கு.

என் மாமியார் கொடூர குணம் கொண்டவுங்க, என் மாமனார் பொண்டாட்டிக்கு பயப்படும் பயந்தாகோலி, என் புருஷன் அம்மா அப்பாவுக்கு பயந்த கோழை, ஏழைக்கு மனைவியா இருக்கலாம் ஆனா இந்த கோழைக்கு மனைவியா வாழ்ரத விட சாகரதே மேல்.. டாட்டா பாய் மை சுவிட் ஃபேமலி..இவ்வாறு ஆனந்தி தனது தற்கொலை கடிதத்தில் எழுதியுள்ளார்.

அதேபோல் வீடியோவில் எனது கடைசி சிரிப்பை பார்த்து கொள்ளுங்கள். இந்த வீட்டில் எனக்கு சந்தோஷம் இல்லை. அதனால் இந்த முடிவை எடுத்துள்ளேன் என உருக்கமாக பேசியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

அன்பு வேஷம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரையை கிழித்த வையாபுரி- கலக்கத்தில் மும்தாஜ்!
பிக்பாஸிற்குள் நுழைந்த பிக்பாஸ் பிரபலம் என்ன சொன்னார் என்று நீங்களே பாருங்க…!
மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க!
கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
ஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like