Type to search

அடுத்த பிக்பாஸ், கமல்ஹாசன் தொகுப்பில் சன் டிவியிலா?

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story ViP Gossip

அடுத்த பிக்பாஸ், கமல்ஹாசன் தொகுப்பில் சன் டிவியிலா?

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மிக பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் இரண்டு சீசன்களாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் பல போற்றுதல்களையும் சில கஸ்டங்களையும் பெற்று கொண்டார். Actor Vishal host new programme suntv gossip

இந்நிலையில் கமல்ஹாசனை அடுத்து விஷாலும் ஒரு நிகழ்ச்சியை சன் டிவியில் நடத்தவுள்ளாராம். இதுகுறித்து வெளியான புரமோ வீடியோவில் ‘விதைச்சவன் தூங்கலாம், விதைகள் தூங்காது. அன்பை விதைப்போமா? என்ற வசனத்தை விஷால் பேசுகிறார்.

இந்த புரமோ வீடியோ வெளியானதில் இருந்து இந்த நிகழ்ச்சி பிக்பாஸ் போன்ற ஒரு பெரிய நிகழ்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை என தெரிகிறது. ஆனால் ஹிந்தியில் அமீர்கானும், தெலுங்கில் லட்சுமி மஞ்சுவும் நடத்தும் ஒரு ஆக்கபூர்வமான விவாத நிகழ்ச்சியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விஷால் நிகழ்ச்சியை எப்படி நடத்தவுள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆக மொத்தத்தில் இவரும் சின்னத்திரைக்கு வந்துவிட்டாரே…

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

காதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…!
ராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…!
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
இதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: