Type to search

ரசிகர்களை சூடேற்றிய உச்ச நடிகரின் பட டீசர்!

Cinema Gossip GOSSIP Gossip Head Line ViP Gossip

ரசிகர்களை சூடேற்றிய உச்ச நடிகரின் பட டீசர்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் 2.0 பட டீசர் வெளியானது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் படத்தின் டீசரையும் 3டியில் வெளியிட்டனர் படக்குழுவினர். இந்த 3D டீசர் அனைத்து திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டது. வேறு படம் பார்க்க வந்தவர்களை இந்த 3D டீசரை வெளியிட்டு பாடாய்படுத்தி எடுத்துள்ளனர். Rajini 2.0 teaser made tension theater gossip

தியேட்டர்களிற்கு வந்தவர்களுக்கு 3D கண்ணாடியை வழங்கியதோடு, ஒவ்வொருவரும் கண்ணாடியை அணிந்திருக்கிறார்களா என்பதை கண்காணித்துள்ளனர். அங்கு வந்த ஒரு சிலர், டீசர் திரையிடும்போது கண்ணாடியை அணிந்து கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்க, அவர்களின் இருக்கைக்கே சென்று கண்ணாடியை அணிந்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

அதுமட்டுமல்ல, அந்த டீசரையும் திரும்பத்திரும்ப திரையிட்டுள்ளனர். இதனால் ஒவ்வொரு காட்சியும் அரை மணி நேரத்தும் மேல் தாமதமாக தொடங்கப்பட்டிருக்கிறது. இளசுகள் இதை வரவேற்றாலும் பலர் இதனால் பெரும் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

காதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…!
ராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…!
பிரபல தொலைக்காட்சியில் ஆண்டாளாக நடித்த நாயகி தற்போது குடும்ப சூழ்நிலையால் இப்பிடி மாறிட்டாரா??? அதை நீங்களே பாருங்க…!
தமிழில் கால் பதிக்கும் சன்னி லியோன் கவர்ச்சியில் புது ட்ரெண்டை காட்ட இருக்கிறாராம்- கிளுகிளுப்பில் ரசிகர்கள்!
இதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: