பிக்பாஸ் இறுதி போட்டியில் களமிறங்க போகும் பிரபலம் இவர் தான்…!
Share

‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி ஜுன் மாதம் 17ம் தேதி ஆரம்பமானது. 100 நாட்கள் என்பது 105 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பல வெளியேற்றங்களின் பின்னர் தற்போது, ஜனனி, ஐஸ்வர்யா, பாலாஜி, ரித்விகா, விஜயலட்சுமி, யாஷிகா ஆகியோர் மட்டுமே உள்ளனர். Bigg boss 2 final date release gossip
ஜனனி டிக்கெட் டு பைனல் டாஸ்க் மூலம் இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றுவிட்டதால் மற்றவர்களில் யார் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறப் போகிறார்கள் என்பது இனி வரும் நாட்களில் தெரிந்துவிடும்.
பிக்பாஸ் முதல் சீசனைப் போல இரண்டாவது சீசன் பரபரப்பாக இல்லாவிட்டாலும், இன்று 93வது நாளை எட்டியுள்ளது. இந்த ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி செப்டம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளது. இதில் யார் டைட்டிலை பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பாப்போம்…!