Type to search

ஓவியாக்கு கூட நடத்தாத பாராட்டு விழா மும்தாஜுக்கு நடத்த போறாங்களா? என்ன கொடுமை சரவணா…!

BIGG BOSS Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

ஓவியாக்கு கூட நடத்தாத பாராட்டு விழா மும்தாஜுக்கு நடத்த போறாங்களா? என்ன கொடுமை சரவணா…!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிக்பாஸ் நிகழ்ச்சியால் புகழின் உச்சத்திற்கே சென்ற ஓவியாவுக்கு கூட நடக்காத ஒரு நிகழ்ச்சி, பிக்பாஸ் வீட்டில் இருந்து கடைசியாக வெளியேறிய மும்தாஜுக்கு நடக்கவுள்ளது. அதாவது மும்தாஜ் ஆர்மியினர் அவருக்கு பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளனர். Fans celebrate function forr Bigg boss 2 Mumtaz

பிக்பாஸ் வீட்டில் அன்பு காட்டி பலரின் மனங்களை ஆரம்பத்தில் வென்ற மும்தாஜ் போகப்போக போலி அன்பு காட்டுகிறார் என பெயர் எடுத்தார். ஆனாலும் அவருக்கும் டுவிட்டரில் ஆர்மி ஆரம்பித்து அவரது ரசிகர்கள் கலக்கி வந்தனர். இந்நிலையில் மும்தாஜ் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போதிலும் அவருக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வந்த அவரது ஆர்மியினர் தற்போது அவருக்கு பாராட்டு விழா ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

திருவள்ளூரில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த பாராட்டு விழாவில் மும்தாஜ் கலந்து கொள்ள உள்ளார். அதே நேரத்தில் மமதி சாரி, ரம்யா, வைஷ்ணவி ஆகியோர்களும் டான்ஸ் மாஸ்டர் கலா, ஆர்த்தி ஆகியோர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

காதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…!
ராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…!
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
இதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!
எமது ஏனைய தளங்கள்

Keyword:Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil,.


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like