Type to search

மகத்தின் செல்லக்குட்டி ஐஸ்வர்யா என புரளி கிளப்பிய விக்னேஷ் சிவன்…!

BIGG BOSS Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

மகத்தின் செல்லக்குட்டி ஐஸ்வர்யா என புரளி கிளப்பிய விக்னேஷ் சிவன்…!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவருக்கு முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான மகத்தும் வாழ்த்தினார். Vignesh shivan tweet made mess_in bigg boss 2

விக்னேஷ் சிவனுக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள் மச்சான் என்று வாழ்த்தி ட்வீட் போட்டிருந்தார் மகத். இதை பார்த்த விக்னேஷ் சிவனோ, நன்றி பிக் பாஸ் என்று பதில் டுவீட் போட்டு அவரை கலாய்த்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்களோ இவர் பிக்பாஸ் என்றால் ஐஸ்வர்யா இவரின் செல்லக்குட்டியா? அப்ப பிராச்சி, யாஷிகாவின் நிலை? இவ்வாறு மாறி மாறி கலாய்த்து வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

காதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…!
ராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…!
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
இதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!
எமது ஏனைய தளங்கள்

Keyword:Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like