Type to search

பிக்பாஸில் பார்வையாளர்களின் மனதை கவர்ந்த இவர் தான் வெற்றியாளர்… அறிவித்த பிரபல நட்சத்திரம்!

BIGG BOSS Cinema Gossip GOSSIP Gossip Head Line

பிக்பாஸில் பார்வையாளர்களின் மனதை கவர்ந்த இவர் தான் வெற்றியாளர்… அறிவித்த பிரபல நட்சத்திரம்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் யார் யார் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள், யார் பிக்பாஸ் டைட்டிலை வெற்றி பெறுவார்கள் என திரையுலக நட்சத்திரங்கள் உட்பட பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். அத்துடன் சில திரையுலக நட்ஷத்திரங்கள் யார் வெற்றி பெறுவார் என அவர்களது ஆதரவு பற்றிய கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். Actress Sunaina posted aboutt Bigg Boss Vijayalakshmi

அந்த வகையில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நடிகை சுனைனா, தற்போது பிக்பாஸ் இரண்டாவது சீசனில் தன் ஆதரவு யாருக்கு என கூறியுள்ளார்.

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் “விஜி” என விஜயலக்ஷ்மிக்கு தான் ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் வெற்றியாளர் இவர் தானாம் என கூறும் முன்னணி நடிகை…!
வயதானவர்களுடன் மட்டும் தான் டேட்டிங் : புதிய முறையில் வருமானம் ஈட்டும் இளம்பெண்
பிக்பாஸ் வீட்டில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் பாலாஜி… கொந்தளித்த நித்யா…!
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword:Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: