Type to search

நடிகரை கரம் பிடித்த பிக்பாஸ் ஜூலி…புகைப்படம் இதோ…!

BIGG BOSS Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

நடிகரை கரம் பிடித்த பிக்பாஸ் ஜூலி…புகைப்படம் இதோ…!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் கதாநாயகியாக தெரிந்த ஜுலி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்குபற்றி பல விமர்சனங்களுக்கு உள்ளானார். ஓவியா எந்தளவு பிரபலமானாரோ, அதே அளவிற்கு ஜுலியின் பெயரும் மோசமான முறையில் பிரபலமானது. Bigg boss Julie wedding photo viral kisukisu

இதனால் கிடைத்த பெயர் மூலம் ஆரம்பத்தில் சில விளம்பரங்களில் நடித்து வந்தாலும், தற்போது ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியில் தொடுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். அது மட்டுமல்லால் உத்தமி, அனிதா எம் பி பி எஸ், அம்மன் தாயி போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஜூலி, ஒருவருடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இதனால் அவர் ரகசிய திருமணம் செய்துகொண்டார் என்ற ஒரு வதந்தியும் பரவ ஆரம்பித்தது. ஆனால், அது படப்பிடிப்பின் போது எடுக்கபட்ட புகைப்படமாம்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் வெற்றியாளர் இவர் தானாம் என கூறும் முன்னணி நடிகை…!
வயதானவர்களுடன் மட்டும் தான் டேட்டிங் : புதிய முறையில் வருமானம் ஈட்டும் இளம்பெண்
இதெல்லாம் ஒரு பார்ட் டைம் வேலையா : கொலை நடுங்கி போயுள்ள போலீசார்
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword:Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like