Type to search

புதுசேரியில் மக்களிடம் வசமாக மாட்டிய நடிகர் ஜெய்…!

Cinema Gossip GOSSIP Gossip Head Line Uncategorized

புதுசேரியில் மக்களிடம் வசமாக மாட்டிய நடிகர் ஜெய்…!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Dvd விற்கும் கடைக்கு முன்னாள் நடந்த சூட்டிங்கில் நடிகர் ஜெய் கலந்து கொண்டார். இதனால் அவரை சூழ்ந்த மக்கள் நடிகராக இருந்து கொண்டு இப்பிடி செய்வது தப்பு தானே என திட்டியுள்ளனர். Puducherry people Mobbed Actor Jei gossip

திடீர் என்று மக்கள் ஏன் தன்னை திட்டுகிறார்கள் என்று புரியாமல் விழித்தார் ஜெய். அவர் திரும்பிப் பார்த்தபோது திருட்டு டிவிடிகள் விற்கும் கடைக்கு முன்பு தான் நிற்பது புரிந்தது. அவர் திருட்டு டிவிடிகள் வாங்க வந்ததாக தவறாக நினைத்து மக்கள் திட்டுவதை புரிந்து கொண்டார். ஆனால் அவர் விளக்கம் அளிக்கும் முன்பு நிலைமை கை மீறி சென்றுவிட்டது.

அதன் பிறகு கேமரா குழு அங்கு வந்து இது வெறும் படப்பிடிப்பு என்று விளக்கியது. அதன் பிறகே உண்மை தெரிந்து மக்கள் அங்கிருந்து விலகி சென்றனர்.

இப்படி ஒரு மோசமான நிலையில் சிக்கியது இதுவே முதல் முறை என்கிறார் ஜெய்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

காதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…!
ராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…!
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
இதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!
பிக்பாஸ் வீட்டில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் பாலாஜி… கொந்தளித்த நித்யா…!
பிக்பாஸ் வெற்றியாளர் இவர் தானாம் என கூறும் முன்னணி நடிகை…!
பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காம கொடூர தந்தை!
எமது ஏனைய தளங்கள்

Keyword: cinema gossip,tamil cinema,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil,bollywood news,cinema tamil news,tamil news kisu kisu,world gossip


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like