Type to search

திருமணமான பிள்ளை இருக்கும்போது, கள்ளக்காதல் ஏற்பட்டு ஏமாந்த பெண் தற்கொலை!

GOSSIP Gossip Head Line World Gossip

திருமணமான பிள்ளை இருக்கும்போது, கள்ளக்காதல் ஏற்பட்டு ஏமாந்த பெண் தற்கொலை!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

குமாரபாளையம் அருகே வீட்டில் வேலை செய்த டிரைவருடன் வீட்டை விட்டு ஓடிய பெண், அந்த டிரைவர் ஏமாற்றியதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கோவை பீளமேட்டை சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி பார்வதி. இவருக்கு வயது 46. இவர் கணவர், மகள் என குடும்பத்துடன் வசித்து வந்தார். பார்வதியின் மகளுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் பார்வதிக்கு தங்கள் வீட்டில் டிரைவராக வேலைபார்த்து வந்த 42 வயதான ஈஸ்வரனுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். Woman suicide because_of illegal relationship person cheated

இது கணவருக்கு தெரிய வரவே கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு வந்துஓலப்பாளையத்தில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இதனால் பார்வதி பெயரில் இருந்த ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை விற்று தனது கள்ளக்காதலனுக்கு பணம் கொடுத்துள்ளார்.

கள்ளக்காதலன் ஈஸ்வரனுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. இந்நிலையில் பார்வதி மீதான மோகம் தீர்ந்ததால் ஈஸ்வரன் அவரை விட்டு விலகியுள்ளார்.

இதனால் கோபமடைந்த பார்வதி ஈஸ்வரனின் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்க ஆபாசமாக திட்டி அனுப்பியுள்ளார். இந்நிலையில் பார்வதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஈஸ்வரன் பார்வதியை சந்தித்து மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பார்வதி கடந்த 19ஆம் தேதி மாலை குமாரபாளையம் காவல் நிலையத்துக்கு முன்பு உடலில் மண்ணெண்னையை ஊற்றி தீக்குளித்தார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

காதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…!
ராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…!
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
இதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!
பிக்பாஸ் வீட்டில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் பாலாஜி… கொந்தளித்த நித்யா…!
பிக்பாஸ் வெற்றியாளர் இவர் தானாம் என கூறும் முன்னணி நடிகை…!
பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காம கொடூர தந்தை!
எமது ஏனைய தளங்கள்

Keyword: cinema gossip,tamil cinema,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil,bollywood news,cinema tamil news,tamil news kisu kisu,world gossip


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like