Type to search

அம்மா இல்லை என்று பொய் சொன்ன ஐஸ்வர்யா கோபியுடன் 6 வருடமாக கள்ளத்தொடர்பா???

BIGG BOSS Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

அம்மா இல்லை என்று பொய் சொன்ன ஐஸ்வர்யா கோபியுடன் 6 வருடமாக கள்ளத்தொடர்பா???

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள ஐஸ்வர்யாவின் கை விரலில் இருக்கும் பச்சை பற்றி தான் இப்போது பேச்சு அடிபடுகிறது. அவர் கோபி என்பவரின் பெயரை இடது கை மோதிர விரலில் பச்சை குத்தியுள்ளார். Bigg boss 2 Aishwarya relationship kisukisu

கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்தில் இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு கோபி தான் மிகவும் நெருக்கமான நபர் என அவரே கூறியிருக்கிறார். யார் அந்த கோபி, அவருக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே என்ன உறவு என்று விசாரித்தால், அதற்கு எல்லாம் இருக்க வேண்டிய உறவு தானாம். ஐஸ்வர்யாவும், கோபியும் ‘நல்ல நண்பர்கள்’ என்று கூறி சிரிக்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ஐஸ்வர்யா, அந்த கோபியுடன் நெருக்கம் காட்டுவது அவரின் தனிப்பட்ட விஷயம்.

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த இடத்தில் ஐஸ்வர்யா, ஷாரிக் மீது காதலில் விழுந்தார். இவரும் யாஷிகா, மகத் போன்று வெளியே ஆள் இருக்க, வந்த இடத்தில் ஆட்டம் போட்டுள்ளார். ஹய்யோ, எல்லாமே இப்படிப்பட்ட காதலா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அத்துடன் ஐஸ்வர்யா, அம்மா உயிருடன் இருக்க அவர் இறந்துவிட்டதாக டேனியிடம் கூறினார். அதன் பின்னர் அவரின் அம்மா பிக் பாஸ் வீட்டிற்கு வந்த போது அவரின் குட்டுடைந்தது. அதன் பின்னர் கடந்த வாரம் போட்டியாளர்கள் தங்களுக்கு விருப்பபட்டவர்களுடன் தொலைபேசியில் பேசும் வாய்ப்பு கொடுத்தார் பிக்பாஸ். அப்போது ஐஸ்வர்யா தனது அம்மாவுடன் கதைக்காமல், மாறாக அந்த கோபியுடன் தான் பேசினார். அப்போது கூட தனது கை விரலில் இருக்கும் பச்சையை தடவியபடியே பேசினார் ஐஸ்வர்யா.

அந்த கோபி யார் என்று சக போட்டியாளர்கள் கேட்டதற்கு பொய் சொல்லி மழுப்பியிருக்கிறார். இவ்வளவு கோபக்காரியான ஐஸ்வர்யாவுடனும் ஒருவர் நல்ல நண்பராக இருக்கிறார் என்றால் அவரை பார்க்க வேண்டுமே…

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
ஐஸ்வர்யாவால் தானாம் ரித்விகா வெற்றி பெறப்போகிறாரம்…!
ஐஸ்வர்யா நீ வெளியே வா நான் பார்த்து கொள்கிறேன்… பிக்பாஸ் மேடையில் நேரெதிரே ஐஸ்வர்யாவை தாக்கிய கமல்… அதிர்ச்சியிலுறைந்த ஐஸ்வர்யா…!
பிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி!
எமது ஏனைய தளங்கள்

Keyword: Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like