Type to search

ராதிகாவின் அந்த வீடியோவை அவரின் அம்மாவிற்கு அனுப்பி மிரள வைத்த ரசிகர்

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

ராதிகாவின் அந்த வீடியோவை அவரின் அம்மாவிற்கு அனுப்பி மிரள வைத்த ரசிகர்

Share
  • 28
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    28
    Shares

பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழில் தோனி, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் தனக்கு நேர்ந்த பாலியல் பிரச்சனைகளை வெளியே சொன்னார்.

இவர் துணிச்சலாக பல படங்களில் அதிக கவர்ச்சியாக நடித்து வந்தார். இந்நிலையில் அவர் பார்செட் படத்தில் மிக ஆபாசமாக நடித்து சர்ச்சையானார்.

இந்நிலையில் இப்படம் வெளியாகும் முன்பே அதில் அவர் நிர்வாணமாக நடித்திருந்த வீடியோ இணையதளம், வாட்ஸ் அப் என லீக்காகி வேகமாக பரவியது.

அந்த வீடியோவை அவரின் அம்மாவுக்கு யாரோ ஒரு நபர் அனுப்பியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியான அவர், ராதிகாவிடம் விசயத்தை கேட்டிருக்கிறார்.

அப்போது நடந்தை கேட்டு மனம் குறுகிப்போன ராதிகா முதல் முறையாக இப்படியாக நடந்திருக்கிறது என கூறியுள்ளார். இதை பல நாட்கள் கழித்து ராதிகா ஆப்தே வெளியில் தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

ஓரின சேர்க்கையின் போது ஏற்பட்ட தகராறில் இன்னோர் வாலிபனுக்கு ஏற்பட்ட அவல நிலை
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
பிக்பாஸ் இறுதிப்போட்டியாளர்கள் இவர்கள் தானம்… பெண்கள் மட்டுமே…!
ரித்விகா ஐஸ்வர்யாவிற்கிடையே கடும் போட்டி… ஐஸ்வர்யாவிற்கு இத்தனை வாக்குகள் கிடைத்துள்ளதா?
பிக்பாஸை வெளுத்தெடுத்த இந்த சரவணன் மீனாட்சி!
காதலரை பிரிந்த இந்த நாயகி இப்பிடி ஆகிடாரே…!
“கணவராக உங்களது பணியை சிறப்பாக செய்யாத நீங்கள், சிறந்த மனிதரே கிடையாது…” பிரியா அட்லீ!
ஐஸ்வர்யா நீ வெளியே வா நான் பார்த்து கொள்கிறேன்… பிக்பாஸ் மேடையில் நேரெதிரே ஐஸ்வர்யாவை தாக்கிய கமல்… அதிர்ச்சியிலுறைந்த ஐஸ்வர்யா…!
பிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி!
எமது ஏனைய தளங்கள்

Keyword:kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil,world gossip,tamil gossip,kisu kisu,gossip


  • 28
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    28
    Shares
Tags:

You Might also Like