Type to search

பிரபல நடிகர் மகன் தனது முதல் மாத சம்பளத்தை அதுக்கு செலவளித்தாராம்… கொந்தளித்த குடும்பம்…!

Cinema Gossip GOSSIP

பிரபல நடிகர் மகன் தனது முதல் மாத சம்பளத்தை அதுக்கு செலவளித்தாராம்… கொந்தளித்த குடும்பம்…!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபல நடிகர் விக்ரம் மகன் துருவ், இயக்குனர் பாலா இயக்கி வரும் ‘வர்மா’ என்ற படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. Vikram’s son give first salary Kerala flood relief

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் துருவ் தனக்கு கிடைத்த சம்பளம் முழுவதையும் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு கொடுக்க முடிவு செய்துள்ளார். இதனால் இன்று ‘வர்மா’ பட தயாரிப்பாளருடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களை சந்தித்து முதல் பட சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதியாக கொடுத்தார்.

துருவுக்கு பலரும் நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டன ர். இந்த சின்ன வயசில் என்ன ஒரு அர்ப்பணிப்பு என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸை வெளுத்தெடுத்த இந்த சரவணன் மீனாட்சி!
காதலரை பிரிந்த இந்த நாயகி இப்பிடி ஆகிடாரே…!
“கணவராக உங்களது பணியை சிறப்பாக செய்யாத நீங்கள், சிறந்த மனிதரே கிடையாது…” பிரியா அட்லீ!
ஐஸ்வர்யா நீ வெளியே வா நான் பார்த்து கொள்கிறேன்… பிக்பாஸ் மேடையில் நேரெதிரே ஐஸ்வர்யாவை தாக்கிய கமல்… அதிர்ச்சியிலுறைந்த ஐஸ்வர்யா…!
பிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி!
எமது ஏனைய தளங்கள்

Keyword: Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like