Type to search

ஸ்ரீ ரெட்டியை மனம் குளிர வைத்த பிரபலம்… அப்பிடி என்ன செய்தார் என்று நீங்களே பாருங்க…!

Cinema Gossip GOSSIP

ஸ்ரீ ரெட்டியை மனம் குளிர வைத்த பிரபலம்… அப்பிடி என்ன செய்தார் என்று நீங்களே பாருங்க…!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

திரை பிரபலங்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களால் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகை பரபரப்பாக்கியவர் ஸ்ரீரெட்டி. தற்போது திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்ததால் கொஞ்சம் பிஸியாகிவிட்டார். Actress Sri reddy thank Vishal gossip

இந்நிலையில் விஷால், ஸ்ரீரெட்டி குறித்த கேள்வி ஒன்றுக்கு, ‘ஸ்ரீரெட்டிக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி, ஆனால் அதே நேரத்தில் அவருடன் நடிக்கும் நடிகர்கள் இனி உஷாராக இருப்பார்கள். அத்துடன் தவறு நடக்காமல் இருப்பதற்கு அவரை சுற்றி எல்லோரும் கமரா வைத்து விடுவார்கள் என்று நகைச்சுவையுடன் பதிலளித்தார்.

இதையறிந்த ஸ்ரீரெட்டி விஷாலின் இந்த கருத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஆனால் அந்த கமரா விஷயம்தான் என்று கூறி ஒரு சிரிப்பை உதிர்த்துள்ளார்.

ஸ்ரீரெட்டி படங்களில் நடிப்பதில் பிஸியாகிவிட்டால் பாலியல் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார் என்பதால் பல திரையுலக பிரபலங்கள் நிம்மதியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
ஐஸ்வர்யாவால் தானாம் ரித்விகா வெற்றி பெறப்போகிறாரம்…!
ஐஸ்வர்யா நீ வெளியே வா நான் பார்த்து கொள்கிறேன்… பிக்பாஸ் மேடையில் நேரெதிரே ஐஸ்வர்யாவை தாக்கிய கமல்… அதிர்ச்சியிலுறைந்த ஐஸ்வர்யா…!
பிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி!
எமது ஏனைய தளங்கள்

Keyword: Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: