Type to search

இரட்டை சகோதரிகளுடன் ஒரே நேரத்தில் ஜல்சா : மலேசிய விமானி செய்த காதல் லீலைகள்

GOSSIP Gossip Head Line Gossip Top Story World Gossip

இரட்டை சகோதரிகளுடன் ஒரே நேரத்தில் ஜல்சா : மலேசிய விமானி செய்த காதல் லீலைகள்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மாயமான மலேசிய விமானத்தின் 53 வயது விமானி மாடல் சகோதரிகள் இருவருக்கு காதல் வலை வீசியது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த சகோதரிகள் இருவருக்கும் 53 வயதான விமானி ஜஹரி அஹமது ஷா சுமார் 97 குறுந்தகவல்கள் அனுப்பியுள்ளார்.(Malaysian Pilot Bed Activity Twins girls)

மட்டுமின்றி தம்மை சந்திக்க கோலாலம்பூருக்கு வரும்படியும் அந்த சகோதரிகளை நிர்பந்தித்து வந்துள்ளார். மேலும் ஆபாசம் கலந்த உரையாடல்கள் மட்டுமே அவர் குறித்த சகோதரிகளுடன் மேற்கொண்டுள்ளார். இரட்டையர்களான அந்த இருவரும் மலேசியாவில் பிரபலமான மொடல் சகோதரிகள் என கூறப்படுகிறது.

மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான விமானி அகமது ஷா என்பவர் மாயமான எம் எச் 370 விமானத்தின் இன்னொரு விமானியாவார்.இவர் மலேசிய அரசை கடுமையாக விமர்சித்து வந்தவர் மட்டுமின்றி, மலேசிய பிரதமரை கயவன் எனவும் திட்டியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 238 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் மாயமான விமானம் தொடர்பில் இதுவரை எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
ஐஸ்வர்யாவால் தானாம் ரித்விகா வெற்றி பெறப்போகிறாரம்…!
ஐஸ்வர்யா நீ வெளியே வா நான் பார்த்து கொள்கிறேன்… பிக்பாஸ் மேடையில் நேரெதிரே ஐஸ்வர்யாவை தாக்கிய கமல்… அதிர்ச்சியிலுறைந்த ஐஸ்வர்யா…!
பிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி!
எமது ஏனைய தளங்கள்

Keyword: Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like