Type to search

தொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி

GOSSIP Gossip Head Line Gossip Top Story ViP Gossip

தொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

25 வருடங்களுக்கு மேலாக தனது நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வைர வியாபாரி ஒருவர் பென்ஸ் கார் வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.(Surat Business man Gifted Workers Benz car )

சூரத்தில் பிரபல வைர ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருபவர் தான் சவ்ஜி தோலாகியா. இவர் தன்னிடம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சிறப்பான சலுகைகளை அவ்வப் போது வழங்கி வருகிறார். இவரது நிறுவனத்தில் தற்பொழுது 5500 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்நிறுவனத்தில் 25 வருடங்களாக வேலை செய்யும் 3 ஊழியர்களை கவுரவிக்கும் விதமாக சவ்ஜி அவர்களுக்கு தலா ஒரு கோடி மதிப்பிலான 3 பென்ஸ் காரை மூன்று பேருக்கு வழங்கியுள்ளார். இதனை எதிர்பார்க்கவில்லை என அந்த ஊழியர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மீண்டும் பிக்பாஸில் ஓவியா… பிக்பாஸின் சர்ப்பிரைஸ்…!
உலக கோப்பையில் அதிக கோல்களை அடிப்பவருக்கு கொடுக்கும் விருது செருப்பா ?? ஆனால் இதன் விலை
‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்!
ரித்விகா பெற்ற வாக்குகள் இத்தனை கோடியா??? பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா?? இதோ விபரம்…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
எமது ஏனைய தளங்கள்

Keyword: tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil,world gossip,cinema gossip,tamil cinema .kisu kisu


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like