Type to search

பிக்பாஸ் சீசன் 2 வெற்றியாளர் ரித்விகாக்கு கிடைத்தது இத்தனை கோடியா?

BIGG BOSS Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

பிக்பாஸ் சீசன் 2 வெற்றியாளர் ரித்விகாக்கு கிடைத்தது இத்தனை கோடியா?

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தமிழ் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற சந்தேகம் கடைசி வரை இருந்தது. இதுவரை வெளியேற்றாமல் ஐஸ்வர்யாவை காப்பாற்றி வந்த பிக்பாஸ், இதிலும் ஐஸ்வர்யாவிற்கு டைட்டில் கொடுத்திருவாரோ என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் எழுந்தது. ஆனால் அனைவரும் எதிர்பார்த்தது போலவே ரித்விகா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். Bigg boss Rithvika got total vote

வாக்கெடுப்பின் போது ரித்விகாக்கு எத்தனை ஓட்டுகள் கிடைத்தது என கமல் நிகழ்ச்சியில் அறிவித்துள்ளார். அதன் படி, மொத்தம் 3 கோடிக்கும் மேல் பதிவான ஓட்டுகளில் ரித்விகாவுக்கு 1.6கோடி ஓட்டுகள் கிடைத்துள்ளது.

இதன் மூலம் ரித்விகா ஓவியாவை போல மக்கள் மனதில் நல்ல இடம் பிடித்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மீண்டும் பிக்பாஸில் ஓவியா… பிக்பாஸின் சர்ப்பிரைஸ்…!
பிக்பாஸ் டைட்டில் வெற்றி பெற்றது இவரா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்…!
‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்!
ரித்விகா பெற்ற வாக்குகள் இத்தனை கோடியா??? பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா?? இதோ விபரம்…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
எமது ஏனைய தளங்கள்

Keyword: bigg boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: