Type to search

பிக்பாஸ் மேடையில் களமிறங்கி கலக்கிய KPY குழுவினர்…!

BIGG BOSS Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

பிக்பாஸ் மேடையில் களமிறங்கி கலக்கிய KPY குழுவினர்…!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தமிழ் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் இறுதி போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்த வாரம் ஐந்து நாட்களும் ஒரு விறுவிறுப்பான டாஸ்க் இல்லாமல் இருந்தது. அதை போலவே ஏற்கனவே காண்பித்த நிகழ்வுகளை மீண்டும் காண்பித்து வெறுப்பேற்றி வருகின்றனர் பிக்பாஸ் குழுவினர்.  KPY team participated Bigg boss grand 2 finale

இந்நிலையில் சற்று முன்னர் கலக்க போவது யாரு? டீம் உள்ளே நுழைந்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கியுள்ளனர். அந்த டீம் பிக்பாஸ் போட்டியாளர்கள் போலவே நடித்து காட்டிய விதம் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. குறிப்பாக பாலாஜி, மும்தாஜ், ஜனனி ஆக நடித்தவர்களின் நடிப்பு மிக அருமை.

அதன் பின்னர் ஓவியாவின் வருகை பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனாலும் நிகழ்ச்சியை வேண்டுமென்றே ஜவ்வாக இழுத்து கொண்டிருப்பதால் பார்வையாளர்கள் வெறுப்பாகி இருக்கின்றனர். பிக்பாஸ் 2 வெற்றியாளரை பார்ப்பதற்காக மூன்று மணி நேர கொடுமையை பார்வையாளர்கள் அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மீண்டும் பிக்பாஸில் ஓவியா… பிக்பாஸின் சர்ப்பிரைஸ்…!
பிக்பாஸ் டைட்டில் வெற்றி பெற்றது இவரா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்…!
‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்!
ரித்விகா பெற்ற வாக்குகள் இத்தனை கோடியா??? பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா?? இதோ விபரம்…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
எமது ஏனைய தளங்கள்

Keyword: bigg boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like