தனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்
Share

கல்லூரி மாணவி ஒருவர் தனது படிப்பு செலவுக்காக தனது கன்னித்தன்மையை கற்பினை 1 மில்லியன் பவுண்டுக்கு விற்பனை செய்ய விளம்பரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .(London Girl Sell Virginity kisu kisu )
லண்டனை சேர்ந்தவர் எமி .19 வயது மாணவியான இவர் படிப்பு செலவுக்கு பணமின்றி சிரமப்படுவதாகவும்,தனது படிப்பு செலவிற்காக தனது கற்பை விற்பதாகவும் விளம்பரம் செய்துள்ளார்.மேலும் இவர் Cinderella Escorts என்ற தளத்தின் மூலம் தனது கன்னித்தன்மையை விற்றுள்ளார்.
மேலும் இவர் தனக்கு முறையான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் தான் கன்னித்தன்மையுடன் தான் இருப்பது குறித்த குறித்து சான்றிதழ் அளித்தும் விளம்பரப்படுத்தபட்டுள்ளது.மேலும் சுமார் 1 மில்லியன் பவுண்ட் தொகை கிடைக்கும் எனவும் அந்த பெண் எதிர்பார்க்கிறார்.இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .