Type to search

இந்த மீனாட்சிக்கு சரவணனால் நேர்ந்த அவமானம்!

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

இந்த மீனாட்சிக்கு சரவணனால் நேர்ந்த அவமானம்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி’ 2வது மற்றும் 3வது சீசனில் மீனாட்சி வேடத்தில் நடித்தவர் ரக்சிதா. அவரிற்கு ஜோடியாக சரவணன் கதாபாத்திரத்தில் தினேஷ், இர்பான், கவின் என மூன்று பேர் அடுத்தடுத்து நடித்தனர். Actress Rakshita talk aboutt Saravanam Meenadshi

இதனால் மீனாட்சியாக நடித்த ரக்சிதாவை சமூக வலைதளங்களில் பலர் தவறாக பேச ஆரம்பித்தனர். அத்துடன் செல்லும் இடங்களிலெல்லாம், பல ஹீரோக்களுடன் ஒரே நாடகத்தில் நடிப்பதா என்ற ரீதியில் ரக்சிதாவை படு கேவலமாக விமர்சித்தார்கள். இதனால் மிகவும் நொந்து போனார் ரக்சிதா.

தற்போது சரவணன் மீனாட்சி தொடரின் மூன்றாவது சீஸனும் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் இது பற்றி நாளிதழுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அதில், “சரவணன் மீனாட்சி 3-வது சீஸனில் நடிக்க ஒப்புக்கொண்டது தவறான முடிவு எனவும், அந்த சீஸனின் ஷூட்டிங் தொடங்கிய முதல் நாளிலிருந்தே பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் மூன்றாவது சீஸனின் ஷூட்டிங் ஸ்பாட் நல்ல சூழலாக அமையவில்லையாம். அவரிற்கு நிறைய அவமானங்கள் நிகழ்ந்ததாகவும், அந்த அவமானங்களைத் தட்டிக் கேட்க வேண்டிய இடத்தில் இருந்தவர்கள் கேட்காமல் நழுவினார்கள் எனவும் தெரிவித்தார்.

மொத்தத்தில் இந்த சீஸன் அவரை ரொம்ப காயப்படுத்திட்டுப்போச்சாம்…!

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

அப்பாவின் ஆவியை மீண்டும் கொண்டு வருவதற்காக தாயை பலி கொடுத்த ஆண் மாடல்
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
“எங்க வீட்டு மாப்பிள்ளை அடுத்த சீசன் தொடங்கியது ” : இந்த சீசனின் அடுத்த மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
புகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு!
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: