Type to search

திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!

BIGG BOSS Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!

Share
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மும்தாஜ், இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. 19 வருடங்களாக திரைத்துறையில் இருக்கும் அவருக்கு தற்போது 38 வயதாகிறது. Bigg boss Mumtaj talks about_her marriage

அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிக்பாஸ் சக போட்டியாளரான விஜயலட்சுமியின் மகனைப் பார்த்தபோது தனக்கும் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை வந்ததாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மும்தாஜ் தெரிவிக்கும் போது, “பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த விஜியின் மகனைப் பார்த்த உடன், நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று என் வீட்டில் உள்ள குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. மேலும், விஜியின் குழந்தை நிலன் வீட்டிற்குள் நடந்து வந்ததை பார்த்த எனக்கு திருமணம் செய்துகொண்டு குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆசையாக இருந்தது” எனக் கூறினார்.

உடனே அவரிடம் திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்களா எனக் கேட்கப்பட்டதற்கு மழுப்பலான பதிலையே கூறியிருக்கிறார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

அப்பாவின் ஆவியை மீண்டும் கொண்டு வருவதற்காக தாயை பலி கொடுத்த ஆண் மாடல்
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
“எங்க வீட்டு மாப்பிள்ளை அடுத்த சீசன் தொடங்கியது ” : இந்த சீசனின் அடுத்த மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
புகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு!
எமது ஏனைய தளங்கள்

  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares
Tags:

You Might also Like