Type to search

சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தனக்கு ஏற்பட்ட பாலியல் வன்புணர்வு பற்றி தைரியமாக தெரிவித்த ஸ்ரீ ரெட்டியை தொடர்ந்து தற்போது பல நடிகைகள் அவர்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் பற்றி வெளிப்படுத்தி வருகின்றனர். Actress Varalaxmi Sarathkumar said aboutt sexually abuse allegations

அந்த வகையில் தற்போது பாடகி சின்மயி தனக்கு பாலியல் தொல்லை தந்தவர்கள் பற்றிய ஒரு லிஸ்ட் ஐ தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

அவரை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள், பெண் பத்திரிகையாளர்கள் என பலர் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நடிகை வரலட்சுமி சரத்குமார், அவர் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் அவரிற்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி தைரியமாக தெரிவித்துள்ளார்.

அதில், அவரை சிறு வயதில் 5 பேர் சேர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
அப்பாவின் ஆவியை மீண்டும் கொண்டு வருவதற்காக தாயை பலி கொடுத்த ஆண் மாடல்
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
“எங்க வீட்டு மாப்பிள்ளை அடுத்த சீசன் தொடங்கியது ” : இந்த சீசனின் அடுத்த மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
புகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு!
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: