Type to search

உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நம்ம ஊர்ல நண்பர்கள் நண்பிகள் நம்மள கிண்டல் கேலி பண்ணுகிற மாதிரி உலக அள்வில் அதிக அளவில் இணையதள மற்றும் சமூக ஊடகங்களிலும் கேலி கிண்டல்களால் தாக்கிப்பேசப்படும் நபராக இருக்கிறார் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப்.(World most Kidding person Melania Trump kisu kisu )

இதனால்தானோ என்னவோ தன் மீதான தாக்குதல்களில் இருந்து தப்பிப்பதற்காகஇதற்கு எதிரான பிரசாரத்தை மெலனியா கையில் எடுத்துள்ளார்.

ஒருவர் மீது பாலியல் குற்றம் சுமத்தும் போது அது குறித்த தகுந்த ஆதாரங்களை திரட்டி வைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது :

இந்த உலகில் அதிகமான கிண்டல்களூக்கு ஆளாகியுள்ள நபர் நான் தான்.எனவே இந்த இணையதள தாக்குதல் பேச்சுகளூக்கு எதிராக நான் செயல்பட துவங்கியுள்ளேன்.

இதனையடுத்து குழந்தைகளுக்கு உணர்ச்சி பழக்க வழக்கங்களை நல்ல முறையில் கற்பிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

900 முறை சிறுமிகளை கற்பழித்த காமகொடூரன் 22 வருட ஜெயில் தண்டனை
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
அப்பாவின் ஆவியை மீண்டும் கொண்டு வருவதற்காக தாயை பலி கொடுத்த ஆண் மாடல்
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
“எங்க வீட்டு மாப்பிள்ளை அடுத்த சீசன் தொடங்கியது ” : இந்த சீசனின் அடுத்த மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
புகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு!
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like