Type to search

படுக்கையை பகிர்வது ஆண்கள் குற்றம் மட்டும் இல்லை : ஆண்ட்ரியா அதிரடி

GOSSIP Gossip Head Line Gossip Top Story

படுக்கையை பகிர்வது ஆண்கள் குற்றம் மட்டும் இல்லை : ஆண்ட்ரியா அதிரடி

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தனுஷுடன் ஆண்ட்ரியா நடித்த ‘வடசென்னை’ திரைப்படம் இன்று வெளியாகவுள்ள நிலையில் ‘மீடூ’ விவகாரம் குறித்து ஆண்ட்ரியா சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.(Actress Andrea Jeremiah open talk MeToo cine gossip)

மீடூ விவகாரம் குறித்து ஆண்ட்ரியா கூறியதாவது: எனக்கு இது போன்ற ஒரு அனுபவம் இல்லை. நான் ஒருவருடன் டேட்டிங் செல்கிறேன் என்றால், எனக்கு அவனை பிடித்திருந்தது என்று அர்த்தம். அதே போன்று தான் அவனுக்கும் என்னை பிடித்திருக்கும்.

ஒருவருடைய படுக்கையில் யார் இருக்கின்றார்கள், யார் இல்லை என்பதெல்லாம், இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட விஷயம். படுக்கையை பகிர்வது ஆண்களது குற்றம் மட்டுமல்ல. ஆனால், இதில் நாம் மற்றவர்களை குற்றம் சாட்டுகிறோம். தங்களது வேலைக்காக பெண்கள் படுக்கையை பகிரவிரும்பவில்லை என்றால், யாரும் அவர்களை கேட்கமாட்டார்கள்.

பெண்கள் முதலில் அவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படியிருந்தால், யாரும் அவர்களை நெருங்க முடியாது. தங்கள் மீது நம்பிக்கை இல்லை என்றால், ஆண்கள் மட்டுமல்ல எல்லோரும் கிட்ட நெருங்கத்தான் செய்வார்கள். இவ்வாறு ஆண்ட்ரியா தெரிவித்தூள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: