Type to search

“என் கையை பிடித்து இழுத்து என்னுடன் படு ” மலையாள நடிகர் மீது நடிகை புகார்

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

“என் கையை பிடித்து இழுத்து என்னுடன் படு ” மலையாள நடிகர் மீது நடிகை புகார்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

திரையுலகில் பாலியல் புகார் பாலிவுட், கோலிவுட்டில் பற்றி எரிவது போல் மலையாளத்திலும் சூடுபிடித்துள்ளது.(Bad Behaviour malayalam actor kisu kisu )

மூத்த நடிகர் அலென்சியர் தன்னிடம் தவறாக நடக்கமுயன்றார் என நடிகை திவ்யா கோபிநாத் புகார் கூறியுள்ளார்.நான் என்னுடைய 4வது படத்தில் நடித்தபோது இந்த சம்பவம் நடந்தது என்று கூறியுள்ளார். அவர் கூறுகையில், டேபிளில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அலென்சியர் என் மார்பு பகுதியை பார்த்துக்கொண்டிருந்தார்.

ஒருநாள் நான் அறையில் இருந்போது குடிபோதையில் நுழையமுயன்றார். உதவி இயக்குனர் வந்ததால் தப்பித்தேன். மற்றொருமுறை நானும் மற்றொரு நடிகையும் அறையில் தங்கியிருந்தோம்.

நான் தூங்கிக்கொண்டிருந்தபோது அவர் பாத்ரூம் போன வேளையில் என் அருகில் வந்து அலென்சியர் படுத்துக்கொண்டார். நான் திடுக்கிட்டு எழ முயன்றபோது என் கையை பிடித்து இழுத்து என்னுடன் படு என்று கட்டாயப்படுத்தினார்.

சத்தம்கேட்டு அந்த பெண் என்ன என்று கேட்கவும் தான் அங்கிருந்து சென்றார் என்று கூறியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: