Type to search

ஆபாசத்தின் உச்சக்கட்டம் : பிரபல தொலைக்காட்சியின் சொப்பன சுந்தரி : முகம் சுளிக்கும் ரசிகர்கள்

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

ஆபாசத்தின் உச்சக்கட்டம் : பிரபல தொலைக்காட்சியின் சொப்பன சுந்தரி : முகம் சுளிக்கும் ரசிகர்கள்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சன் லைஃப் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சி மிகவும் ஆபாசமாக உள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. சன் லைஃப் தொலைக்காட்சியில் மாடல் அழகிகள் கலந்து கொண்டுள்ள நிகழ்ச்சியான சொப்பன சுந்தரி சனி மற்றும் ஞாயிறுதோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சியை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கி வருகிறார்.(Soppana sundari tv show kisu kisu )

பெயர் மட்டும் அல்ல நிகழ்ச்சியுமே ஒரு மார்க்கமாக தான் உள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இளம்பெண்கள் ஆபாசமாக உடை அணிகிறார்கள். உடை அணிவதை விடுங்க, அவர்கள் காட்டும் முகபாவனைகளில் சில மிகவும் மோசமானதாக உள்ளது. ஆண்களின் உணர்ச்சியை தூண்டிவிடும் வகையில் முகபாவனை செய்கிறார்கள்.

Soppana sundari tv show kisu kisu

ப்ரொமோ வீடியோக்களை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு அந்த பெண்கள் அரைகுறை ஆடையில் ஆபாச செய்கைகள் செய்கிறார்கள். நிகழ்ச்சியை மட்டும் அல்ல ப்ரொமோவை பார்த்தாலும் முகம் சுளிக்கும்படி உள்ளது. ஆனால் அதை பார்த்து ஜொள்ளு விடுபவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

ஆபாசம் மட்டும் அல்ல சண்டை, சச்ரவுக்கும் குறைச்சலே இல்லை. மாடல்கள் என்றாலே அங்கம் எல்லாம் தெரியும்படி உடை அணிய வேண்டும் என்று ஏதாவது விதிமுறை உள்ளதா?. கலாச்சாரத்திற்கு பெயர் போன தமிழகத்தில் இப்படி ஒரு ஆபாசமான நிகழ்ச்சி ஒளிபரப்பாவதை பார்த்து பலரும் கொந்தளித்துள்ளனர்.

.

இந்த ப்ரொமோ வீடியோவை பார்க்க சகிக்கவில்லை. இப்படியொரு போட்டோஷூட் செய்ய வேண்டும் என்ற அவரின் ஆசை இந்த நிகழ்ச்சி மூலம் நிறைவேறிவிட்டதாம். நல்லா வருவீங்கம்மா நீங்க.

சன் லைஃப் தொலைக்காட்சியின் புதுப்பொலிவு இது தானா?. பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து ஆபாசமாக உள்ளது என்று கூறியவர்கள் எல்லாம் தற்போது அது தவறு என்பதை புரிந்து கொண்டுள்ளனர். சொப்பன சுந்தரியுடன் ஒப்பிடும்போது பிக் பாஸ் 2-ல் கவர்ச்சியே இல்லை எனலாம்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

வைரமுத்து பற்றி என்னிடமும் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர் : AR ரகுமான் சகோதரி
படப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்!
ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like