Type to search

முதலாவது பெண் பிள்ளையை இரண்டாவது மனைவியாக்கிய தந்தையால் பரபரப்பு

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

முதலாவது பெண் பிள்ளையை இரண்டாவது மனைவியாக்கிய தந்தையால் பரபரப்பு

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தாவ எனும் கிராமத்தில் தான் பெற்று வளர்த்த பிள்ளையை மனைவியாக்கிய தந்தையரை இன்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.(Father Harassment daughter local gossip )

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான எஸ்.எச்.சவாஹிர் (42 வயது) எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

நான்கு பிள்ளைகளின் தந்தையான இவருக்கு பிறந்த முதலாவது பெண் பிள்ளை எனவும் ஏற்கனவே 20 வயதுடைய தனது மகள் திருமணம் செய்து கைவிடப்பட்ட நிலையில் தனது தந்தை, மற்றும் தாயுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இதே நேரம் தந்தையாரான 42 வயதுடைய சவாஹிர் என்பவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வருவதாக கிராம மக்களுக்கு தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து கிராமத்தில் உள்ள மக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதுடன், அப்பகுதியில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தந்தையை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பொலிஸ் விசாரணையின் மூலம் தான் பெற்ற பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட தந்தையை கெப்பிட்டி கொல்லாவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும், விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஹொரவ்பொத்தான பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

வைரமுத்து பற்றி என்னிடமும் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர் : AR ரகுமான் சகோதரி
படப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்!
ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like