Type to search

திருமணமான 15 நாட்களில் புதுமணப்பெண் கர்ப்பம் : மணமகன் தெறித்து ஓட்டம்

GOSSIP Gossip Head Line Gossip Top Story

திருமணமான 15 நாட்களில் புதுமணப்பெண் கர்ப்பம் : மணமகன் தெறித்து ஓட்டம்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கிருஷ்ணகிரியில் திருமணமான 15 நாளில் புது மனைவிக்கு குழந்தை பிறந்ததால், புதுமாப்பிள்ளை அலறி அடித்துக் கொண்டு ஓடி போயுள்ளார்.(New married couple wife pregnant gossip news  )

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் அஜிஸ். அஜிசுக்கும் பர்வீன் பானு என்ற பெண்ணுக்கும் கடந்த 15 நாளுக்கு முன்னர் கல்யாணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த நாளில் இருந்தே பர்வீன் சோகமாக காணப்பட்டார். கணவர் உட்பட யாரிடமும் மூஞ்சு கொடுத்து பேசாமல் இருந்துள்ளார். மேலும் தனக்கு வயிறு வலிக்கிறது என சொல்லி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அவருக்கு வயிற்று வலி அதிகரிக்கவே, பதறிப்போன புதுமாப்பிள்ளை அஜிஸ், தன் புதுமனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

பர்வினை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், சிறிது நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்துவிடும் எனவும் தெரிவித்தனர். இதனால் பேரதிர்ச்சிக்கு ஆளான அஜிஸ் விட்டால் போதும் என அந்த இடத்தை விட்டு தப்பியோடிவிட்டார். தன்னை ஏமாற்றிவிட்டதாக அஜிஸ் காவல் நிலையத்தில் மணமகள் வீட்டார் மீது புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

வைரமுத்து பற்றி என்னிடமும் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர் : AR ரகுமான் சகோதரி
படப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்!
ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like