Type to search

மருமகளை விற்பனை செய்யும் கொடூர மாமனார் மாமியார் : திடுக்கிடும் தகவல்கள்

GOSSIP Gossip Head Line Gossip Top Story

மருமகளை விற்பனை செய்யும் கொடூர மாமனார் மாமியார் : திடுக்கிடும் தகவல்கள்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ராஜஸ்தானை சேர்ந்த நிர்மலா, சர்மிளா ஆகிய இரு சகோதரிகளும் மும்பை அருகில் உள்ள விராரைச் சேர்ந்த சகோதரர்கள் சஞ்சய் ராவல் மற்றும் வருண் ராவல் ஆகிய இரண்டு பேருக்கும் 2015ம் ஆண்டு திருமணம் செய்து வைக்கப்பட்டனர். திருமணமான ஆறு மாதத்தில் அவர்களிடம் கணவன் வீட்டார் ரூ.9 லட்சம் வரதட்சணை வாங்கி வரும்படி சித்ரவதை செய்தனர். அவர்கள் தங்களது பெற்றோரிடம் சொல்லி ரூ.5 லட்சம் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தனர்.(Rajasthan family sells daughter in law kisu kisu )

ஆனால் மேலும் ரூ 5 லட்சம் வாங்கி வரும்படி கட்டாயப்படுத்தி சித்ரவதை செய்தனர். ஆனால் அவர்கள் வரதட்சணை வாங்கி வரவில்லை. இதனால் இரண்டு மருமகள்களையும் கணவன் வீட்டார் அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். அதோடு அப்பெண்கள் இரண்டு பேரையும் ராஜஸ்தானில் உள்ள பிந்த்வாரே நகருக்கு அழைத்து சென்று அங்கு அடைத்து வைத்தனர்.

10 நாட்களுக்கு பிறகு அப்பெண்கள் இருவரையும் மும்பைக்கு அடையாளம் தெரியாத ஒருவருடன் அனுப்பிவைத்தனர்.அந்த நபர், ‘‘உங்களை ரூ1.50 லட்சத்திற்கு விலைக்கு வாங்கி உள்ளேன். அதனை வசூலிக்கும் வரை விடமாட்டேன்’’ என்று தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண்கள், அந்த நபரிடம் இருந்து தப்பித்து வந்து, போலீசில் புகார் அளித்துள்ளனர். அப்பெண்களின் கணவன்கள், மாமனார் மோகன்லால், மாமியார் லீலாதேவி மற்றும் உறவினர்கள் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டு உள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

வைரமுத்து பற்றி என்னிடமும் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர் : AR ரகுமான் சகோதரி
படப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்!
ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like