Type to search

அந்த ஆட்டோ டிரைவர் பக்கத்தில் அமர வைத்து …… சுனைனா குற்றச்சாட்டு

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

அந்த ஆட்டோ டிரைவர் பக்கத்தில் அமர வைத்து …… சுனைனா குற்றச்சாட்டு

Share
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

#MeToo விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் துவங்கியுள்ள நிலையில், நடிகை சுனைனா தனக்கு ஆட்டோ டிரைவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மனம் திறந்துள்ளார்.(Actor Sunaina harassment kisu kisu  )

ஹாலிவுட்டில் துவங்கிய #MeToo எழுச்சியைத் தொடர்ந்து, உலகம் முழுவதும், பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் சக்திவாய்ந்த ஆண்கள், ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளனர். தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் #MeToo விவகாரத்தில் வைரமுத்து, சுசி கணேஷ், அர்ஜுன், தியாகராஜன் உள்ளிட்ட பலரின் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழில் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, நீர்ப்பறவை உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை சுனைனா பாலியல் வன்முறை குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து இணையதள ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘எனக்கு அப்போது 12 வயது இருக்கும். தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் செல்வேன். ஆட்டோ ஓட்டுநர் அருகில் அமர்ந்து செல்ல மாணவர்களுக்குள் போட்டி இருக்கும். ஆனால் அந்த டிரைவர் என்னை மட்டும் அருகில் உட்கார வைத்துக்கொள்வார். அதைப் பெருமையாக நினைப்பேன். அவர் அருகில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடி செல்வேன். அப்போது அந்த டிரைவர் வெளியே சொல்ல முடியாத சில்மி‌ஷங்கள் செய்வார். அவரது செயல் அப்போது எனக்குப் புரியவில்லை. இப்படி 10–ம் வகுப்பு படித்து முடிக்கும்வரை அந்த டிரைவர் எனக்கு பாலியல் தொல்லை தந்தார்’ என்று கூறியுள்ளார்.

‘ஒரு கட்டத்தில் எனக்குப் புரிந்தது. உடனே ஓட்டுநர் மீது கோபம் வந்தது. எனக்கு நேர்ந்த கொடுமையை வீட்டில் சொல்லவில்லை. இப்போது அந்த டிரைவரை தேடுகிறேன். அவன் சட்டை காலரை பிடித்து ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்க ஆத்திரத்தோடு இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

வைரமுத்து பற்றி என்னிடமும் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர் : AR ரகுமான் சகோதரி
படப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்!
ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Tags: