Type to search

ஜூஸுக்கு பதிலாக ரத்தத்தை குடிக்கும் பள்ளி சிறுமிகள் : பயத்தில் உறைந்த மாணவர்கள்

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

ஜூஸுக்கு பதிலாக ரத்தத்தை குடிக்கும் பள்ளி சிறுமிகள் : பயத்தில் உறைந்த மாணவர்கள்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அமெரிக்காவில் 2 சிறுமிகள் மாணவர்களின் ரத்தத்தை குடிக்கப்பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.(America Girls drink blood kisu kisu )

அமெரிக்காவில் பார்டோ பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மானவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் 2 சிறுமிகள், ஆண்கள் பாத்ரூமிற்கு பக்கத்தில் நின்று கொண்டு நின்றிருந்தனர். அவர்களை பார்த்து சந்தேகித்த பள்ளி ஊழியர்கள், அவர்களை சோதனை செய்ததில் சிறுமிகள் இருவரிடமும் கத்தி இருந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் தீவிரமாக விசாரிக்கவே, பல அதிர்ச்சிகரமான தகவல்களை சொல்லினர்.

தங்களுக்கு மனித ரத்தத்தை குடிக்க ஆசையாக இருந்ததால் சக மாணவர்களை கொல்ல திட்டமிட்டதாக அவர்கள் கூறினார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பள்ளி ஊழியர்கள் இதுகுறித்து போலீஸாரிடம் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சிறுமிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

வைரமுத்து பற்றி என்னிடமும் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர் : AR ரகுமான் சகோதரி
படப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்!
ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: