Type to search

பிரியங்கா சோப்ரா காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைபடம்

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

பிரியங்கா சோப்ரா காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைபடம்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, தனது வருங்கால கணவர் நிக் ஜோசுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.(Priyanka Chopra nick jonas wedding )

அந்த புகைப்படத்தில், பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாப் பாடகரான, நிக் ஜோன்சை பின்புறமாக கட்டிப்பிடித்தபடி, கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு என்று கொஞ்சும் மொழியை கண்களால் பேசியபடி, நெருக்கமாக காட்சியளிக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், பிரியங்கா சோப்ராவின் காதல் மொழி ரசிக்கும் வகையில் இருப்பதாக பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

நிக் ஜோன்ஸ், அமெரிக்காவின் பேவர்லி மலையில் பிரியங்கா சோப்ராவுக்காக 6.5 மில்லியன் டாலர் செலவில் புதிய வீடு வாங்கி உள்ளார். மழை உச்சியில் இருந்து தரைப்பகுதியை பார்க்கும் வகையில் வீடு உள்ளதாம். முற்றிலும் மரத்தால் செய்யப்பட்ட இந்த வீட்டில் 5 பெட் ரூம்கள், மற்றும் வீட்டைச்சுற்றிலும் நீச்சல் குளமும் உள்ளதாம்

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

வைரமுத்து பற்றி என்னிடமும் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர் : AR ரகுமான் சகோதரி
படப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்!
ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like