Type to search

“அப்பாவும் வேணும், தோழியும் வேணும் ” என்னடா இது நண்பியின் அப்பாவிற்கு ரூட்டு விட்ட பெண்

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

“அப்பாவும் வேணும், தோழியும் வேணும் ” என்னடா இது நண்பியின் அப்பாவிற்கு ரூட்டு விட்ட பெண்

Share
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பினிக்ஸ், அரிஸோனா, அமெரிக்கா: நம்ம “மூன்று முடிச்சு” படம் அமெரிக்காவரை ஃபேமஸ் ஆயிடுச்சு போல. மகளுடைய தோழியை அப்பாவே கல்யாணம் பண்ணிக்கிட்டார்.(America old man married daughter friend world gossip  )

அமெரிக்காவை சேர்ந்த நெருங்கிய தோழிகள் டெய்லர் – அமண்டா. ஒரே இடத்தில்தான் வேலை பார்க்கிறார்கள். அமண்டாவின் தந்தை லெய்மன் டெய்லருக்கு அறிமுகமானார். தந்தை வயது 54, டெய்லர் வயது 27. சரியாக பாதிக்கு பாதி வயது குறைவு.

வெறும் அறிமுகமானது நட்பானது… நட்பு காதலானது… காதல் எதிர்ப்பை தர தொடங்கியது. இருவரின் காதலும் இரு வீட்டுக்கும் தெரிய வர, இரண்டு வீட்டிலும் ரணகளம்தான்!! யாருமே இதற்கு ஒத்து கொள்ளவில்லை.

ஆனால் அமண்டா மட்டும் தடுமாறினாள். அப்பாவும் வேணும், தோழியும் வேணும்… இரண்டு பேரையுமே விட்டு தர முடியவில்லை. ஆனால் காதல் ஜோடி பிடிவாதமாகவே இருந்தார்கள்.கடைசியில் அமாண்டா காதலர்களுக்கு பச்சை கொடி காட்டி விட்டார்! பிறகு மகளே அப்பாவுக்கு கல்யாணம் செய்து வைத்தார்.


இது பற்றி டெய்லர் சொல்லும்போது, “என்னவோ தெரியவில்லை, முதல்முதலா பார்த்தப்போ என் கண்ணுக்கு அழகா தெரிஞ்சார். வயது வித்தியாசம் எல்லாம் என் கண்ணுக்கு தெரியவே இல்லை. எனக்கு யாரை பத்தியும் கவலை கிடையாது, யார் என்ன சொன்னாலும் காதிலும் போட்டு கொள்ள மாட்டேன். என் தோழி அமண்டா என்னை புரிஞ்சிக்கிட்டாள். எனக்கு அதுவே போதும். என்ன ஒன்னு, எங்களை பார்க்கறவங்க எல்லாரும் அப்பா – பொண்ணு-ன்னு நினைச்சுக்குறாங்க. அதான்…பட் ஐ டோன்ட் கேர்” என்கிறார்.

அதேபோல, புதுமாப்பிள்ளை லெய்மன் சொல்லும்போது, டெய்லர் எனக்கு மனைவியில்லை, பெஸ்ட் ஃபிரண்ட். என் மகள் எங்களை ஏற்று கொண்டதே போதும், எங்களுக்கு யாரை பத்தியும் கவலை இல்லை” என்றார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

வைரமுத்து பற்றி என்னிடமும் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர் : AR ரகுமான் சகோதரி
படப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்!
ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
Tags: