Type to search

உல்லாசமாக இருந்த மனைவியை கட்டி போட்டு எரித்து கொன்ற கணவன்

GOSSIP Gossip Head Line Gossip Top Story

உல்லாசமாக இருந்த மனைவியை கட்டி போட்டு எரித்து கொன்ற கணவன்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஹைதரபாத்தில் கணவன் ஒருவன் மனைவியின் கள்ளக்காதலையறிந்து அவரை கட்டிப்போட்டு எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கள்ளக்காதல்களும் அதனால் ஏற்படும் கொலைகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. சமீபத்தில் உச்சநீதிமன்றம் கள்ளத்தொடர்பு தவறில்லை என தீர்ப்பளித்திருந்தது.

ஹைதராபாத்தை சேர்ந்த சல்மான் என்ற இளைஞர் பஜ்சாப்பை சேர்ந்த சோனியா என்ற இளம்பெண்ணை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். நிம்மதியாக சென்ற இவர்களது வாழ்க்கையில் சோனியாவின் கள்ளக்காதலால் புயல் காற்று வீசியது.

சோனியாவிற்கு வேறு ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டதையறிந்த சல்மான், மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் திருந்தாத சோனியா தொடர்ச்சியாக தன் கள்ளக்காதலனுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

இதனால் கோபம் தலைக்கேறிய சல்மான், சோனியாவை ஒரு நாற்காலியில் கட்டிப்போட்டு விட்டு அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு ஓடியுள்ளார்.

சோனியாவின் அலறல் சத்தம் கேட்டுவந்த அக்கம்பக்கத்தினர்,சோனியாவின் உடலில் பற்றியிருந்த தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிந்து தப்பியோடிய சல்மானை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

வைரமுத்து பற்றி என்னிடமும் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர் : AR ரகுமான் சகோதரி
படப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்!
ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like