Type to search

மீடு விவகாரம் : 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் அர்ஜுன் வழக்கு

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

மீடு விவகாரம் : 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் அர்ஜுன் வழக்கு

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ருதி ஹரிகரனுக்கு எதிராக ரூ. 5 கோடி கேட்டு நடிகர் அர்ஜூன் மானநஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார்.(MeToo Controversy actor arjun take action kisu kisu)

நாடு முழுவதும் மீடூ என்ற ஹேஷ்டேக்கில் தங்களுக்கு எதிரான பாலியல் புகார்களை சமூகவலைதளத்தில் பெண்கள் பதிவு செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவிலும் பல முன்னணி பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில், நடிகர் அர்ஜுன் மீது பெங்களூருவைச் சேர்ந்த நடிகை ஸ்ருதி ஹரிகரன் பாலியல் புகார் ஒன்றைத் தெரிவித்திருந்தார். அதாவது நிபுணன் படப்பிடிப்பின்போது, அர்ஜுன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாகவும், தன்னை சந்திக்கும்படி பலமுறை அழைத்ததாகவும் அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

இதற்கு தனது முகநூல் பக்கம் வாயிலாக அர்ஜுன் மறுப்பு தெரிவித்தார். அப்பதிவில் அவர், “நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்தது இல்லை. சுருதி ஹரிகரன் புகாருக்கு பின்னால், வேறு யாரோ இருக்கிறார்கள்” என அவர் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் ஸ்ருதிக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றத்தில் ரூ. 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார் அர்ஜுன். அதில், தனது திரையுலக வாழ்வில் பெற்ற பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் நடிகை ஸ்ருதி பேசியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அர்ஜூனின் மருமகன் துருவா சர்ஜா இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

வைரமுத்து பற்றி என்னிடமும் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர் : AR ரகுமான் சகோதரி
படப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்!
ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword:MeToo Controversy actor arjun take action kisu kisu

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like