Type to search

கூகுல் வரை எட்டியுள்ள மீ டு புரட்சி: பல பேரின் வேலைக்கு ஆப்பு

GOSSIP Gossip Head Line Gossip Top Story

கூகுல் வரை எட்டியுள்ள மீ டு புரட்சி: பல பேரின் வேலைக்கு ஆப்பு

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கடந்த சில நாட்களாக மீடு விவகாரம் தமிழ் திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திரையுலகம் மட்டுமின்றி தற்போது அனைத்து துறைகளிலும் மீடூ குறித்த விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் மீடூ குற்றச்சாட்டால் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த 48 ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும், அவர்களில் 13 பேர் சீனியர் ஊழியர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.(MeToo Controversy Google dismiss employees world gossip)

இதுகுறித்து கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை கூறியபோது, ‘ ‘கடந்த 2 ஆண்டுகளில், பாலியல் தொல்லை குற்றச்சாட்டுக்கு உள்ளான 13 சீனியர் ஊழியர்கள் உட்பட 48 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யாருக்கும் செட்டில் மெண்ட் தொகை எதுவும் கொடுக்கப்படவில்லை. எந்த நிலையில் உள்ள அதிகாரிகள் தவறு செய்தாலும் அவர்களின் தவறுதலான நடத்தைக்கு எதிராக பாதுகாப்பை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

கூகுள் நிறுவனம் போன்றே இன்னும் பல கார்ப்பரேட் நிறுவனங்களில் மீடூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

வைரமுத்து பற்றி என்னிடமும் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர் : AR ரகுமான் சகோதரி
படப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்!
ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword:MeToo Controversy Google dismiss employees world gossip


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: