Type to search

இந்த நடிகை லெஸ்பியனா?? பாதிக்கப்பட்ட நடிகையின் கருத்தால் வெடித்த சர்ச்சை…!

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

இந்த நடிகை லெஸ்பியனா?? பாதிக்கப்பட்ட நடிகையின் கருத்தால் வெடித்த சர்ச்சை…!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றசாட்டை கூறியிருந்தார். இதனால் பாலிவுட்டில் சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த், தனுஸ்ரீ தத்தா தவறான பெண் எனவும், நானா படேகருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருந்தார். இதனால் கோபமுற்ற தனுஸ்ரீ தத்தா 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார். Rakhi Sawant said actress Tanushree lesbian gossip

இந்நிலையில் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் ஷீ டூ எனும் டேக் ஐ தொடங்கியிருக்கிறார். இது தொடர்பில் கருத்து வெளியிடும்போது, தனுஸ்ரீ தத்தா லெஸ்பியனாம், இதனை அவரே தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறினார். அத்துடன் ரேவ் பார்ட்டிக்கு அழைத்து சென்று தன்னிடம் உறவு கொள்ள முனைந்ததாகவும், தோழிகளுடன் இணைந்து கூட்டு லெஸ்பியன் உறவு கொள்ள அழைத்ததாகவும், அதற்கு தான் மறுத்ததால் கூட்டு பலாத்காரம் செய்யப்போவதாக மிரட்டியதாகவும் கூறினார்.

அட புதுசா ஷி டூவா??? எத்தனை பேர் மாட்ட போறாங்களோ….

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

வைரமுத்து பற்றி என்னிடமும் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர் : AR ரகுமான் சகோதரி
படப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்!
ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: