Type to search

50 முறை முத்தம் : மிக ஆபாச காட்சிகள் : இயக்குனர் மீது சஞ்சனா கல்ராணி புகார்

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

50 முறை முத்தம் : மிக ஆபாச காட்சிகள் : இயக்குனர் மீது சஞ்சனா கல்ராணி புகார்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான சஞ்சனா கல்ராணி, தனக்கு 15 வயதாக இருக்கும் போது பிரபல இயக்குனரால் பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.(Sanjjanaa galrani harassment kisu kisu  )

பிரபல தமிழ் நடிகையான நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி, இவர் கன்னடத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார், சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் சஞ்சனா நடித்துள்ளார்.

இவர் கன்னட மொழி பத்திரிக்கை ஒன்றுக்கு அண்மையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “என்னுடைய 15 வயதில் ‘கண்ட ஹென்தாதி’ என்ற கன்னட படம் மூலம் முதல்முறையாக திரையுலகுக்கு அறிமுகம் ஆனேன்.அந்த படம் மல்லிகா ஷெராவத் ஹிந்தியில் நடித்த murder’ படத்தின் ரீமேக் ஆகும். அந்த படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு முத்தக்காட்சியை 50 முறை எடுத்து இயக்குனர் ரவி ஸ்ரீநிவஷ்தா எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் என்னை மிகஆபாசமாக படத்தில் காட்டினார்கள்” என்றார்.

இந்த புகாரை இயக்குனர் ரவி ஸ்ரீவத்சா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்நிலையில் சஞ்சனா, எந்த திருடராவது தன்னை திருடர் என்று ஒப்புக்கொண்டது உண்டா? நான் பல இயக்குனர்களிடம் பணிபுரிந்துள்ளேன். அவர்கள் குறித்து நான் எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. இவர் தவறானவர் என்பதால் தான் இந்த குற்றச்சாட்டை கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

வைரமுத்து பற்றி என்னிடமும் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர் : AR ரகுமான் சகோதரி
படப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்!
ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like