Type to search

“உங்கள் மதிப்பை ஏன் நீங்களே கெடுத்து கொள்கின்றீர்கள் ” பிரசன்னாவை கேள்வி கேட்கும் ரசிகர்கள்

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

“உங்கள் மதிப்பை ஏன் நீங்களே கெடுத்து கொள்கின்றீர்கள் ” பிரசன்னாவை கேள்வி கேட்கும் ரசிகர்கள்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நடிகர் பிரசன்னா செய்து வரும் ஒரு காரியத்தை பார்த்து அவரின் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். புதுப்பொலிவு பெற்றுள்ள சன் லைஃப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சொப்பனசுந்தரி நிகழ்ச்சியை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கி வருகிறார். அவர் நிகழ்ச்சியை நல்லபடியாகத் தான் தொகுத்து வழங்குகிறார்.(Soppana sundari tv show controversy )

சொப்பன சுந்தரி நிகழ்ச்சி ஆபாசத்தின் உச்சமாக உள்ளது. அதில் வரும் மாடல் அழகிகள் குட்டி, குட்டியாக உடை அணிவதுடன் உணர்ச்சியை தூண்டும் வகையில் போஸ் கொடுக்கிறார்கள். கேட்டால், இது மாடலிங்கின் ஒரு அங்கம் என்பார்கள். ப்ரொமோ வீடியோக்கள் மிகவும் மோசமாக உள்ளன.பிரசன்னா என்றால் கொடுத்த கதாபாத்திரத்தில் நச்சென்று நடிப்பார் என்று பெயர் எடுத்துள்ளார். இந்நிலையில் அவர் சொப்பன சுந்தரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது அவரின் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இந்த நிகழ்ச்சி உங்களுக்கு வேண்டாம் பிரசன்னா, விலகி விடுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சொப்பன சுந்தரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் பெருமை அடைகிறீர்களா பிரசன்னா என்று கூறி ஒருவர் விளாசியுள்ளார்.

டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் தவறு இல்லை பிரசன்னா. ஆனால் நல்ல நடிகர், சமூக பிரச்சனைகள் குறித்து துணிந்து பேசும் நீங்கள் இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது தான் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. உங்களின் மதிப்பை நீங்களே கெடுத்துக் கொள்கிறீர்களே என்ற வருத்தம் தான் அவர்களுக்கு.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

வைரமுத்து பற்றி என்னிடமும் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர் : AR ரகுமான் சகோதரி
படப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்!
ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like