Type to search

பிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…!

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

பிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிக்பாஸ் தமிழ் சீசன் 2 மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த யாஷிகா மீ டூ விவகாரம் தனக்கும் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். Director abused actress Yashika Anand gossip

தமிழில் இருட்டு அறை முரட்டு குத்து படத்தில் படு கவர்ச்சியாக நடித்ததோடு, வேறு சில படங்களில் நடித்திருந்தார் யாஷிகா. இவர் பட வாய்ப்புகள் தேடும்போது ஒரு இயக்குனரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். ஆனால் அந்த இயக்குனர் பற்றிய எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.

இவர் ஒரு சில படங்களே நடித்ததால் நெட்டிசன்கள் இவராக தான் இருக்கும் என தங்கள் யூகங்களை தெரிவித்து வருகின்றனர். மீ டூ விவகாரம் நீண்டு கொண்டே போவதால் யாஷிகா பட வாய்ப்புகளுக்காக இப்பிடி கூறுகிறார் என சிலர் தெரிவிக்கின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

வைரமுத்து பற்றி என்னிடமும் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர் : AR ரகுமான் சகோதரி
படப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்!
ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: