Type to search

உலக அழகிக்கு உச்ச இன்பம் கொடுத்த ஆங்கில தேசத்து காதலன்!

Cinema Gossip GOSSIP Gossip Top Story

உலக அழகிக்கு உச்ச இன்பம் கொடுத்த ஆங்கில தேசத்து காதலன்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

முன்னாள் உலக அழகி நடிகை பிரியங்கா சோப்ராவின் காதலரும், வருங்கால கணவருமான நிக் ஜோனஸ் பல கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு பரிசு ஒன்றை அளித்துள்ளார். பிரபல ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னை விட வயதில் சிறியவரான நிக் ஜோனஸை காதலித்து வந்த நிலையில், இருவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு, இருவரும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் குடியேற உள்ளனர். (Bollywood Actress Priyanka Chopra Boyfriend Nick Jonas Gift Bangalow

ஹாலிவுட்டில் கிடைக்கும் தொடர் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள, பிரியங்கா சோப்ரா அமெரிக்காவிலேயே செட்டில் ஆக முடிவெடுத்திருந்தார். ஆனால், அங்கு அவருக்கு தனி வீடோ, பங்களாவோ இல்லை. இந்நிலையில், நிக் ஜோனஸ் 6.5 மில்லியன் டொலர் மதிப்பிலான பங்களா ஒன்றினை வாங்கியுள்ளார். இதனை பிரியங்கா சோப்ராவுக்கு சிறப்பு பரிசாக காதலன் நிக் அளித்துள்ளார். இந்த பங்களா பள்ளத்தாக்கின் சரிவில் கட்டப்பட்டுள்ளது. அந்த பங்களாவில் உள்ள அனைத்து பொருட்களும் தற்போதைய மார்க்கெட்டில், முதல் தரத்தில் உள்ளவை என்று கூறப்படுகிறது.Tag: Bollywood Actress Priyanka Chopra Boyfriend Nick Jonas Gift Bangalow


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: