Type to search

உடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

உடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டோராடூன் பகுதியில் மாடல் அழகி வசித்து வருகிறார். இவர் அங்குள்ள லோகன்ட்வாலா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.(Indian Model Girl Problem Policeman kisu kisu )

மது அருந்தும் பழக்கத்தினை வைத்துள்ள அவர் நேற்று இரவு வழக்கம்போல மதுஅருந்தியுள்ளார். மேலும் புகை பிடிக்கும் பழக்கத்தினை வைத்திருந்த இவர் மது அருந்தியுடன் புகை பிடிக்கவேண்டும் என்று தோன்றியுள்ளது

இதனால் அந்த மாடல் அழகி அந்த குடியிருப்பில் உள்ள இரவு காவலாளியான அசோக் என்பவருக்கு அலைபேசியின் மூலமாக தொடர்புகொண்டு சிகெரெட் வாங்கிவருமாறு கூறியுள்ளார். இரவு நேரம் என்பதால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் அருகில் கடைகள் ஏதும் கிடையாதென்று காவலாளி தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அவர் தள்ளாடும் போதையில்., 15 மாடியில் இருந்து கீழிறங்கி வந்து., காவலாளியிடம் பிரச்சனை செய்துள்ளார். காவலாளியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இவர் தனது அலைபேசியின் மூலம் காவல்துறையினரை சம்பவ இடத்திற்கு உடனடியாக வரும்படி அழைத்துள்ளளார்.

தகவல் அறிந்த காவல் துறையினர் பதறிப்போய் சம்பவஇடத்திற்கு வந்தனர். அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினரிடம் அந்த மாடல் அழகி காவலாளி தன்னை தாக்கியதாக புகார் கூறி அவரை கைது செய்யும்படி கூறியுள்ளார்.

சம்பவத்தினை காவல் நிலையத்தில் வந்து புகார் அளிக்கும் பட்சத்தில் புகார் குறித்து விசாரணை மேற்கொள்ளமுடியும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கு அந்த மாடல் அழகி பெண் காவல் அதிகாரி வரும் பட்சத்தில் காவல் நிலையத்திற்கு வருவதாக தெரிவித்துள்ளார். <

மேலும் இது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட இவர்., அந்த கட்டிடத்தின் மின்தூக்கி (LIFT) யில் சென்று அவரின் ஆடைகளை கழற்றி, உடம்பில் துணியில்லாமல் நிர்வாணமாக காவல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இவரின் செயலை கண்ட காவல் துறையினர் ஒரு கணம் அதிர்ந்துபோகவே., அவரை சமாதானம் செய்தனர். மேலும் மாடல் அழகி வழங்கிய புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

வைரமுத்து பற்றி என்னிடமும் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர் : AR ரகுமான் சகோதரி
படப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்!
ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like