Type to search

பிரியங்காவை தொடர்ந்து வயது குறைந்த காதலரை கரம் பிடிக்கும் சுஸ்மிதா சென்

Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

பிரியங்காவை தொடர்ந்து வயது குறைந்த காதலரை கரம் பிடிக்கும் சுஸ்மிதா சென்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தனது நடிப்பு மற்றும் திறமையால் பல லட்சம் இதயங்களை வென்றவர்.(Susmita sen boy friend kisu kisu)

இவர் ஹோட்டல் உரிமையாளரான ரித்திக் போஸனை காதலித்து வந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு பிரிந்துவிட்டார். தற்போது 42 வயதாகும் சுஷ்மிதா சென், இன்னும் திருமணம் செய்து கொள்ளவிலலை.

இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அந்த குழந்தைகளுக்கு ரெனீ சென், அலிசா சென் என்று பெயர் வைத்துள்ளார். சுஷ்மிதா சென்னுக்கும் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த ரொமன் ஷால் என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

ரொமன் ஷாலுக்கு 27 வயது ஆகிறது. தன்னை விட 16 வயது குறைந்தவரை சுஷ்மிதா சென் காதலிக்கிறார். இருவரும் தாஜ்மஹாலுக்கு ஜோடியாக சென்றுள்ளனர். அங்கு சேர்ந்து எடுத்துக்கொண்ட படத்தை சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து காதலை உறுதிப்படுத்தி உள்ளார். படத்தின் கீழே எனது வாழ்க்கையின் காதல் என்று கூறியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

வைரமுத்து பற்றி என்னிடமும் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர் : AR ரகுமான் சகோதரி
படப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்!
ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like