Type to search

ஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…!

BIGG BOSS Cinema Gossip GOSSIP Gossip Head Line Gossip Top Story

ஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் பங்குபற்றிய ஓவியா மற்றும் ஆரவ் இடையான காதல் அதன்பின்னர் ஏற்பட்ட மோதல் ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமானது. Oviya partcipated Arav’s birthday party

அந்த காதலால் ஓவியா தற்கொலை முயற்சி செய்ததுடன், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பிக்பாஸ் சீசன் முடிந்ததும் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வதுடன், புகைப்படங்களை எடுத்து வெளியிடுவார்கள்.

Oviya partcipated Arav's birthday partyஅந்த வகையில் ஆரவ் பிறந்தநாளை தனது நண்பர்களுடனும், ஓவியாவுடனும் கொண்டாடியதுடன், புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர். அந்த புகைப்படங்கள் தற்போது பரவலாக வைரலாகி வருகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்
வைரமுத்து பற்றி என்னிடமும் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர் : AR ரகுமான் சகோதரி
படப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்!
ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: